नम : शंकराय च मयस्कराय च नम : शिवाय च शिवतराय च ||
நம சங்கராய ச மயஸ்கராய நம சிவாய ச சிவதராய ச || ஸ்ரீ ருத்ரம்.
பித்ருக்களின் வடிவில் நின்று இக லோக இன்பத்தையும் ,
ஆச்சார்யர்களின் வடிவில் நின்று மோட்ச இன்பத்தையும்
அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம் .
மங்கள வடிவாக இருப்பவரும் ,தன்னை அடைந்தவரையும்
சிவமயமாக்கும் அதி மங்கள வடிவமாக இருக்கும் ஆகிய
உமக்கு நமஸ்காரம் .
This is Maha Shivaratri kolam with 9 dots 3 lines & dots 7,5 & 3.
Comments
Post a Comment