Shiva bhujangam slokam 23




                                           यदा पुत्रमित्रादयो मत्सकाशे
                                 रुदन्त्यस्य हा कीदृशीयं दशेति ।
                                    तदा देवदेवेश गौरीश शंभो
                                 नमस्ते शिवायेत्यजस्रं ब्रवाणि ॥ २३ ॥

                   யதா புத்ரமித்ராதயோ மத்ஸகாஸே
                 ருதந்த்யஸ்ய ஹா கீத்ருஸீயம் தஸேதி | 
                  ததா தேவதேவேஸ கௌரீஸ ஸம்போ
                நமஸ்தே ஸிவாயேத்யஜஸ்ரம் ப்ரவாணி ||  23

   यदा = எப்பொழுது पुत्रमित्रादय = பிள்ளைகள் , நண்பர்கள் 
முதலானவர்கள் मत्सकाशे= என் அருகில் ( அமர்ந்து ) हा = ஐயோ !
 अस्य = இவனுக்கு कीदृशी = எப்பேற்பட்ட इयं = இந்த दशा = அவஸ்தை ( வந்திருக்கிறது ) इति = என்று ( சொல்லி )  रुदनति =
அழுகிறார்களோ  तदा = அப்பொழுது देवदेवेश = தேவாதிதேவனே,  गौरीश = பார்வதியின் பதியான   शंभो =   
சிவபெருமானே! शिवाय = சிவபெருமானாகிய  ते = உமக்கு नम : 
வணக்கம் इति = என்று अजस्रं = அடிக்கடி  ब्रवाणि =சொல்வேனாக .
மரண காலத்தில் நாம் சுயபுத்தியை  இழந்து விடுவோம் .
அப்பொழுது  நாம் படும் அவஸ்தையைப் பார்த்து  நம் 
புத்திரர், நண்பர் முதலானோர் நம்மருகில் அமர்ந்து 
கொண்டு" ஐயோ ரொம்பவும் அவஸ்தைப் படுகிறாரே  
பார்க்க ஸஹிக்கவில்லையே" என்று பலவாறு புலம்பி 
அழுவார்கள்.  இந்நிலையிலும் கூட நம்முடைய வாயிலிருந்து
 நம : ஸிவாய என்ற பஞ்சாக்ஷர மந்திரம் வெளிவர 
வேண்டும்.அந்த மந்திரம் எப்பொழுதும் உச்சரிக்கப் படுமாகில் நிச்சயமாக  யமஉபாதை நமக்கு  ஏற்படாது .மேலும் சிவபெருமானுடைய அருளால் நாம் பரம பதத்தை 
பெறலாம். Photos: Thiruvidaimarudhur Sri Mahalinga Swami & Goddess Perumulai amman.Bottom :Sri Moogambigai with Sri Chakram ( Meru Peeta).This temple is around 10 kms from Kumbakonam in Kumbakonam - Mayiladuthurai route.The temple is well maintained by "Thiruvaduthurai Adheenam" one of the  famous Saiva  Mutts in Tamilnadu.Photo courtesy:Dinamalar magazine.Goddess Moogambigai shrine is only one in Tamilnadu.Those who come around the Temple corridors & worship Swami Mahalinga are getting relief from "bramma hathi dosha " as well as mind dis orders.This temple Shiva is praised  in Holy Hymn- Devaram ( Tamil ).Famous saints "Pattinathar & Pathragiriyar" had dharshan here & stayed here for  some time worshiping God Shiva.It is said  that Patragiriyar obtained salvation here.Patragiriyar who was a king, renounced the kingdom ,came to this place,met Pattinathar .He became his disciple.Pattinathar took alms from the eastern tower (Gopuram) while his disciple sitting from western tower. Patragiriar used to feed 
 a dog  which stayed near by him. When some one asked pattinathar  seeking alms ,he replied that he himself is a beggar & that the person should go to  west tower  & ask Patragiriyar , the family man.He went to Patragiriyar & told him that the sadhu sitting in the eastern tower directed me to ask you food as you are a family man( Generally family persons are supposed to feed the needy poor & sadhus).Patragiriyar on  hearing this became emotional & through the alms seeking vessel over the dog .Both Patragiri & the dog got liberated at the same time there.As renounced sadhus are supposed not to have any attachment(binding),Patragiri felt very much sad on hearing his Guru's words & done the above deed.what a noble person.Later Pattinathar obtained salvation at the Holy place Thiruvottriyur ( North chennai ).A temple is constructed there in memory of him( Jeeva samadhi or Adhishtanam) in the sea shore.Pattinathar saint has written  several Tamil songs praising God Shiva & also directing people to lead a disciplined life.

   


Comments