त्वदक्ष्णोः कटाक्षः प्रतेत्त्र्यक्ष यत्र
क्षणं क्ष्मा च लक्ष्मीः स्वयं तं वृणाते ।
किरीटस्फुरच्चामरच्छत्रमाला-
कलाचीगजक्षौमभूषाविशेषैः ॥ १७
த்வதக்ஷ்ணோ: கடாக்ஷ: ப்ரதேத்த்ர்யக்ஷ யத்ர
க்ஷணம் க்ஷ்மா ச லக்ஷ்மீ: ஸ்வயம் தம் வ்ருணாதே |
கிரீடஸ்புரச்சாமரச்சத்ரமாலா-
கலாசீகஜக்ஷௌமபூஷாவிஸேஷை: || 17 ||
त्रयक्ष= முக்கண்ணனே त्वदक्ष्णोः= உன் இரு கண்களுடைய त्वदक्ष्णोः=
கடாட்சமானது यत्र = எவனிடம் क्षणं = சிறிது நேரமாவது पतेत् =
விழுமோ तं = அவனை क्ष्मा च = பூதேவியும் लक्ष्मीः च = ஸ்ரீ தேவியும்
स्वयं = தாங்களாகவே किरीट = மகுடம் स्पुरच्चामर = பிரகாசிக்கின்ற
சாமரங்கள் छत्र = குடை माला = ரத்னமாலைகள் कलाची = களாஞ்சி गज = யானைகள் क्षौम = பட்டு भूषाविशेषैः= சிறந்த ஆபரணங்கள்
இவைகளுடன் वृणाते =வரிக்கிறார்கள் .
இங்கு பரமேச்வரனுடைய கருணா கடாக்ஷத்தின்
மஹிமை வர்ணிக்கப் படுகின்றது . பரமேச்வரன் மூன்று கண்களை உடையவன் . மூன்றாவதான நெற்றிக்கண் துஷ்டர்களை அழிப்பதற்காக ஏற்பட்டது .
அதனால் நெற்றிக்கண்ணின்பார்வையை பக்தர்களிடம்
செலுத்துவதில்லை .மற்ற இரு கண்களின் கடாக்ஷம் எவன்
மேல் விழுகின்றதோ அவனே சகல ஐஸ்வர்யங்களையும்
பெறுகிறான் . இந்த அகண்ட பூமண்டலமனைத்திற்கும்
அவனே சக்ரவர்தியாகிறான் லக்ஷ்மீ தேவியும் அவனையே
வரிக்கின்றாள் .இவ்விரு தேவியர்களும் கிரீடம் ,சத்ரம் ,
சாமரம் ,ரத்னமாலைகள் , வாஹன விசேஷங்கள் ,பட்டாடைகள், ஆபரணங்கள் இவைகளுடன் அவனையே
வந்தடைகின்றனர் . ஆதாலால் அனைவரும்
பரமேச்வரனுடைய கருணா கடாக்ஷத்திற்குப்
பாத்திரமாகவேண்டுமென்பது இதனால் விளக்கப்
படுகின்றது .
Slokams: with thanks to Sringeri Sri Sarada Peetham.

Comments
Post a Comment